கடராம் கொண்டான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஆனால், படத்தின் வசூலுக்கு முதல் மூன்று நாட்கள் எந்த ஒரு குறையும் இல்லை, இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதை தாண்டி மற்ற மாநிலங்கள் சேர்த்து ரூ 15 கோடி வசூலை எட்டியுள்ளது, வெளிநாடுகள் அனைத்தும் சேர்த்து உலகம் முழுவதும் கடாரம் கொண்டான் ரூ 20 கோடி வசூலை எட்டியுள்ளது.