சியான் விக்ரமின் தம்பி அரவிந்த் ஜான் விக்டர் நடிகராக களமிறங்கியுள்ளார்

125

சினிமாவில் நுழைந்த உடனே யாருக்கும் வெற்றி கிடைத்திராது. அப்படி பல தடைகளை தாண்டி கடின உழைப்பால் இப்போது உலகம் முழுவதும் மக்களால் அறியப்படுபவர் சியான் விக்ரம்.

இவரது தம்பி அரவிந்த் ஜான் விக்டர் நடிகராக களமிறங்கியுள்ளாராம். எப்போ கல்யாணம் என்ற படத்தில் அறிமுகமாகிறார் ஆனால் இதில் அவருக்கு வில்லன் வேடம்.

தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதோ விக்ரமின் தம்பியின் புகைப்படம்,

SHARE