பிகினி உடையில் ராஷி கண்ணா

143

நடிகை ராஷி கண்ணா கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா படத்தில் நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து விஜய்64ல் நடிக்கிறார் என்று சில வாரங்கள் முன்பு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது ராஷி கண்ணா படுகவர்ச்சியான பிகினி உடையில் ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

?

A post shared by Raashi Khanna (@raashikhannaoffl) on

SHARE