சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த விஜய்

115

நடிகர் விஜய் கதை தேர்வில் எப்போதும் அதிகம் கவனம் செலுத்துபவர். பல டாப் இயக்குனர்கள் அவருக்கு கதை சொன்னாலும், கதை திருப்தியாக இருந்தால் மட்டுமே அவர் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

நடிகர் லிங்குசாமி பல வருடங்களுக்கு முன்பு விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னாராம். ஆனால் முதல் பாதி கதையை மட்டும் கேட்டுவிட்டு, போதும் வேண்டாம் என கூறி நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன் பிறகு அந்த கதையில் விஷால் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் தான் சண்டக்கோழி. இது பற்றி இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

SHARE