மாநாடு படத்திலிருந்து சிம்புவை நீக்கிய தயாரிப்பாளர்

125

நடிகர் சிம்பு, சினிமாவில் தனி பாதையில் பயணிப்பவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியாகி இருந்தது, ஆனால் அப்படம் கலவையான விமர்சனம் தான் பெற்றது.

அடுத்து ஓவியா நடித்திருந்த 90ML படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார். அவரது ரசிகர்கள் அடுத்து எதிர்ப்பார்த்தது மாநாடு படம் நான்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்க, சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து சிம்புவை அதிரடியாக நீக்கியுள்ளார் தயாரிப்பாளர், இதைக்கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SHARE