தற்போது அவரே கதை தேர்வு செய்கிறார் – S.A.சந்திரசேகர்

95

நடிகர் விஜய் பற்றி தற்போது ஒரு சின்ன அப்டேட் வந்தாலும் அவரது ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர். அந்த அளவுக்கு அவரது கேரியரை வளர்ந்துவிட்டதில் முக்கிய பங்கு அவரது அப்பா எஸ்ஏசி தான்.

அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “விஜய்யின் முதல் பத்து படங்களுக்கு நான் வழிகாட்டினேன். முதலில் நான் கதை கேட்டேன், பின்னர் அவர் என்னோடு சேர்ந்து கேட்டார், தற்போது அவரே கதை தேர்வு செய்கிறார். பட ரிலீஸ் ஆனால் தான் எனக்கே கதை தெரிகிறது.”

“ஒருசமயத்தில் ஆக்ஷன் டெஸ்ட் பண்ணலாம்னு பகவதி படத்தை தேர்வு செய்தேன். ஆனால் அதில் விஜய்க்கு உடன்பாடு இல்லாமல் தான் நடித்தார்” என அவர் கூறியுள்ளார்.

SHARE