திருட்டு விசிடிக்கு காரணம் ஈழத்து மக்கள் தான்-சரத்குமார் சாடல்

400

சரத்குமார் நடிப்பில் கடந்த வாரம் சண்டாமருதம் படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் பிரஸ் மீட்டில் ஈழத்து தமிழர்களை இவர் மிகவும் சாடியுள்ளார்.

இதில் ‘உங்களுக்காக நாங்கள் இங்கு போராடிக் கொண்டு இருக்கிறோம், புதுஈழம் பிறக்க வேண்டும் என்பதற்காக இங்கு அனைவரும் வேண்டி வருகிறோம்.

ஆனால், ஒரு சில ஈழ தமிழகர்களே திருட்டு விசிடி உருவாகுவதற்கு காரணமாக இருப்பது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது’ என கடுமையாக பேசியுள்ளார்.

SHARE