நடிகை சமந்தா தெலிங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு தன்னுடைய பெயரையும் சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார்.
சமந்தா தன்னுடைய குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாகவே உள்ளார். சமீபத்தில் நாகார்ஜுனாவின் 60வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அதற்காக சமந்தா ஒரு ஹாட்டான உடை அணிந்து வந்துள்ளார். இந்த ஜொலிக்கும் one-shoulder டிரஸ் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது.