விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் தற்போது கமர்ஷியல் மாஸ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் சங்கத்தமிழன் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சனையான ஸ்டெர்லைட் பற்றி பேசுகின்றதாம்.
இதில் மிக அழுத்தமான வசனங்கள் அரசுக்கு எதிராக இருக்க, கண்டிப்பாக எதிர்ப்புக்கள் இப்படத்திற்கு கண்டிப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.