பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 ம் நாட்களை நெருங்கிவிட்டது. வனிதா செய்வது யாருக்குமே பிடிக்கவில்லை என சொல்லலாம். பல சண்டைகளையும் காரணம் அவர் தான் என்பதை அனைவரையும் அறிவார்கள்.
இந்த வாரம் வெறியேறப்போவது யாரை என அனைவருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. அபி மதுமிதா, அபி முகேன், கவின் லொஸ்லியா பிரச்சனைகளில் தானாக தலையிட்டு விஷயத்தை பெரிதாகியது போல, தற்போது ஷெரின் விஷயத்தில் செய்ய, இதனால் ஷெரின் கோபமடைகிறார்.
தற்போது ஷெரின் வனிதா இடையே மோதல் முற்றியுள்ளது.