ரசிகர்களின் எதிர்பார்பபுக்காக சூப்பஸ்டாரின் அதிரடி முடிவு

116

சினிமா நடிகர்கள் பலர் அரசியலில் இறங்கிவிட்டார்கள். கமல்ஹாசன் அவர்களை தொடர்ந்து ரஜினி அவர்கள் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரோ படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படம் ஜனவரி ரிலீஸ் என்று கூறப்படும் நிலையில், இப்பட ரிலீஸிற்கு பிறகு ரஜினி தனது அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக செய்திகள் கசிகின்றன.

SHARE