அஜித் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

128
அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவரைப்பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், ரசிகர்களுக்கு அஜித் மேல் உள்ள பாசத்தை நான் எங்கேயும் பார்த்தது இல்லை. அவர் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர், அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது, வெறியர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

நல்ல படம் ஒரு நடிகர் தொடர்ந்து கொடுக்கவில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள். ஆனால் இவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று பெருமையாக பேசியுள்ளார்.

SHARE