புலி படத்தில் ஜில்லாவில் நடக்க வேண்டியது தான் நடந்ததா?

363

புலி படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதில் விஜய் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் ஒரு பேட்டியில் ருசிகர தகவல் ஒன்றை கூறியுள்ளார். இதில் ‘ஜில்லா படத்திலும் நான் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வேண்டியது.

ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது, புலி படத்தில் கண்டிப்பாக நீங்கள் தான் பணியாற்ற வேண்டும் என்று, விஜய் கூறியதால் இந்த முறை தவறவிடக்கூடாது என்று சம்மதித்து விட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

SHARE