‘ஜிகர்தண்டா’ திரைப்பட மொழியாக்கமே ‘வால்மீகி’

114

தமிழில் வெளியாகி வெற்றி நடைபோட்ட ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் மொழியாக்கம் செய்யப்பட்ட ‘வால்மீகி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் மொழியாக்கம் தெலுங்கில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘வால்மீகி’ என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

தமிழில் சித்தார்த் நடித்த வேடத்தில் அதர்வா நடித்துள்ளனர். வருண் தேஜ் இந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்த வேடத்தில் நடித்துள்ளார். மிருணாளினி ரவி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகின்றார்.

பூஜா hegde  இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 14 Reels Plus LLP  இந்த படத்தை தயாரித்துள்ள இந்த படம்  வரும் 20ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது.

SHARE