அனுஷ்காவின் அருந்ததி ஹிந்தியில் ரீமேக் ஆகிறது..

113

நடிகை அனுஷ்காவின் கேரியரில் மிக முக்கிய படம் அருந்ததி. சோலோ ஹீரோயினாகவும் ஜெயிக்க முடியும் என தென்னிந்திய சினிமாவில் அனுஷ்காவிற்கு ஒரு இடத்தை பெற்றுக்கொடுத்ததும் இந்த படம் தான்.

அருந்ததி வந்து 10 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது அதனை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

நடிகை கரீனா கபூர் கான் இந்த ரோலில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவர் இந்த ப்ராஜெக்டில் இருந்து விலகினால் அனுஷ்கா சர்மாவை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிகிறது.

SHARE