இன்று சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் யாழ். நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

417

இன்று  சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் யாழ். நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடபகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்த காணாமல் போனவர்கள், மற்றும் மீள்குடியேற்றம் போன்றவற்றினை வலியுறுத்தியே இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், வடபகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

SHARE