கொலம்பியாவை சேர்ந்த கண்பார்வையற்ற பெண்ணான லேடி கார்சியா, மருத்துவர்களை விட துல்லியமாக மார்பக புற்றுநோயின் அறிகுறியை கண்டறியும் ஆற்றலை பிறப்பிலேயே பெற்றுள்ளார்.
உடல் குறைபாடு கொண்ட தன்னால் அதையே மூலதனமாக கொண்டு மற்றவர்களுக்கு உதவ முடிவது அற்புதமான உணர்வை தருவதாக கார்சியா கூறுகிறார்.