குட்டித்தூக்கம் போட்டால் ஆயுள் அதிகரிக்குமா?!!

321

வகுப்பில் தூக்கம் வருகிறதா? அலுவலக கூட்டங்களில் தூக்கம் கண்ணை கட்டுகிறதா?

குட்டித்தூக்கம் போடுவது நல்லதே என்கிறது ஓர் ஆய்வு.

அடிக்கடி குட்டித் தூக்கம் போடுவது ஆயுளை அதிகரிக்கும் என சுவிட்சர்லாந்தின் லொசான் பல்கலைக்கழக மருத்துவமனை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதயம் நன்மை அடைவதாகவும், குட்டித்தூக்கம் போடுவோருக்கு மனஅழுத்தம் குறைவதாகவும், வாதநோய் ஆபத்து பாதியாக குறைவதாகவும் கூறுகின்றனர்.

SHARE