கனடாவில் நடைபெற்ற சர்வதேச Ice Hockey விளையாட்டில் ஈழத்துச் சிறுவன் சாதனை

404
Swiss Jura தேசிய மாநில Ice Hockey கழகத்தில் mini top பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம் விளையாடி வருகிறார்.இவர் பெப்ரவரி 9 முதல் 17 வரை Canada Bantiam Granby யில் நடைபெற்ற சர்வதேச Ice Hockey U 14 பிரிவு போட்டியில் Team Swiss அணி பந்து காப்பாளராக விளையாடியுள்ளார்.

இதில் Swiss team champions கிண்ணத்தையும், நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அஸ்வின் இரண்டாவது சிறந்த பந்து காப்பாளர் என்ற பட்டத்தையும் வென்று அனைவரினது பாராட்டையும் பெற்றுள்ளார்.

அஸ்வின் team Swiss அணிக்காக விளையாடுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் Swiss இல் முன்னணி கழகங்களின் ஒன்றான EHC Bienne (LNA) mini top வழி பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.

SHARE