ஜெயலலிதா லுக்கில் ரம்யா கிருஷ்ணன்

183

தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா இழப்பு பலருக்கு இன்று வரை வருத்தம் தான். சரி இது ஒரு புறம் இருந்தாலும், தற்போது அவரை வைத்து பலரும் பயோகிராபி எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் எடுத்து வருகின்றார், இப்படத்தில் ஹீரோயினாக கங்கனா நடித்துள்ளார்.

அதேபோல் கௌதம் மேனன் குயின் என்று ஒரு வெப்சீரிஸ் எடுத்துள்ளார், இதில் ஜெயலலிதாவாக நடித்துள்ளது ரம்யா கிருஷ்ணன்.

தற்போது முதன் முறையாக ஜெயலலிதாவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் வெளிவந்துள்ளது, இதோ…

SHARE