ரஜினியின் 168வது படத்தில் இணைந்த பிரபல நாயகி

173

ரஜினி-சிவா இணையும் புதுப்படத்தின் தகவல்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளது.

நேற்று இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. இந்த நிலையில் நாம் ஏற்கெனவே அறிவித்தது போல் இப்படத்தில் நடிகை மீனா கமிட்டாகியுள்ளாராம்.

இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

SHARE