தமிழ் ஹீரோ விஜய் சேதுபதி மீது கிரஷ் – ரித்விகா

183

பிக்பாஸ் சீசன் 2ன் டைட்டில் வென்றவர் நடிகை ரித்விகா. இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த படத்தின் விளம்பரத்திற்காக அவர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் உங்கள் கிரஷ் யார் என கேட்கப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அவர் ‘விஜய் சேதுபதி’ என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி நடிகர் ஜெய்ஷங்கர் மீது ஒரு பெரிய கிரஷ் இருந்தது என்றும் கூறியுள்ளார் ரித்விகா.

SHARE