முகத்தை மூடிக்கொண்டு பொது இடத்தில் சுற்றிய ஜான்வி கபூர்

168

பொதுவாகவே சினிமா நட்சத்திரங்கள் பொது இடங்களுக்கு சென்றால் ரசிகர்கள் அவர்களை அடையாளம் கண்டு அன்பு தொல்லை கொடுப்பார்கள் என்பதாலேயே பெரும்பாலும் யாரும் வெளியில் வருவதில்லை.

ஆனால் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சற்று தைரியமாக பொது இடத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். ஆனால் அவர் தன்னை யாரும் அடையாமல் கண்டுவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடிக்கொண்டுள்ளார்.

தனது இரு நண்பர்கள் உடன் வாரணாசியை சுற்றியுள்ளார் அவர். அந்த புகைப்படங்கள் இதோ..

SHARE