ராதிகா ஆப்தே கடந்த சில மாதங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவரின் நிர்வாண படங்கள் நெட்டில் வெளிவந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
இதை தொடர்ந்து இது ஒரு ஆங்கில படத்திற்கான காட்சி என்று கூறப்பட்டது. மேலும், சினிமாவில் வெற்றி பெற செக்ஸ் மிக முக்கியம் என இவர் கூற, பிரச்சனை பின்னாடி வந்து நின்றது.
தற்போது ‘அந்த படத்திற்கு தேவை என்பதால் தான் அப்படி நடித்தேன், எதற்கு என்னை ஏதோ செக்ஸ் பட நடிகை போன்று பார்க்கிறீர்கள், நான் ஒன்றும் அந்த மாதிரி நடிகை கிடையாது’ என உருக்கமாக கூறியுள்ளார்