நான் அதிகமாக புத்தகங்களை படிக்க மாட்டேன் – தமன்னா

210
தமன்னாவின் வாழ்க்கையை மாற்றிய புத்தகங்கள்

தமன்னா
தமிழில் புதிய படங்கள் இல்லாத தமன்னா, தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா, தனது வாழ்க்கையை மாற்றிய இரண்டு புத்தகங்களைப்பற்றி கூறினார்.
அதாவது, நான் அதிகமாக புத்தகங்களை படிக்க மாட்டேன். ஆனபோதும் நான் படித்த இரண்டு புத்தகங்கள்தான் எனது வாழ்க்கையே மாற்றின. ஓஷோவின் உண்மையான பெயர் என்ற புத்தகத்தை பிடித்தபிறகு ஆன்மீகத்தில் எனக்கு ஈடுபாட்டையும், புதிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
தமன்னாஅதையடுத்து, ரோரி ப்ரீட்மேன் மற்றும் கிம் பர்னூயின் எழுதிய ஸ்கின்னி பிட்ச் என்ற புத்தகத்தை படித்த பிறகு அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவத்துக்கு மாறினேன். இப்படி இந்த இரண்டு புத்தகங்களும் எனது வாழ்க்கை முறையையே மாற்றி விட்டன என்கிறார் தமன்னா.
SHARE