வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் Friednship படத்தில் கதாநாயகியாக கமிட்டானார்.

221

பிக் பாஸ் 3ஆம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா.

இந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்டதன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய பிரபலனார் லொஸ்லியா.

மேலும் அண்மையில் கூட இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் Friednship படத்தில் கதாநாயகியாக கமிட்டானார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

SHARE