காதலர் தினத்தை முன்னிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவுடன் ஒளிப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்

226

காதலர் தினத்தை முன்னிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவுடன் எடுத்துகொண்ட ஒளிப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த ஒளிப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வருகின்றனர். காதலர் தின பரிசாக விக்னேஷ் சிவன்  நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்

 

SHARE