நடிகை சமந்தா கண்டித்து எச்சரித்துள்ளார்.

194

நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு யாத்திரையொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இரசிகர் ஒருவர் நீண்ட நேரமாக அவரை பின்தொடர்ந்து ஒளிப்படம் எடுத்துள்ளார். குறித்த இளைஞரை நடிகை சமந்தா கண்டித்து எச்சரித்துள்ளார்.இது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE