தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்க வேண்டுமாம்- இந்தியரான மணிவண்ணன் சொல்கிறார். VIDEO

389

 

manivannanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மண்குதிரை. விடுதலைப் போராட்டத்தை இப்போது நடத்திக்கொண்டிருப்பவர்கள் இந்த மண் குதிரைகள். தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக அழிக வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழித்து விட்டு அங்கு சிங்கள பேரினவாத கட்சிகளும் ஈ.பி.டி.பியும் கால் ஊன்ற வேண்டும் என கருத்துப்பட அவர் பேசியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழிந்தால்தான் சிங்கள பேரினவாதிகளுக்கும் ஈ.பி.டி.பி உட்பட இராணுவ துணைக்குழுக்களுக்கு இடம் கிடைக்கும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை இவர் முன்னெடுத்துள்ளார்.

tna.jpg3_

10487499_875612732500146_7458072134666701521_n (1)

இந்திய அரசு மற்றும் சிறிலங்கா அரசு எதிர்பார்ப்பதை இவர் பேசி வருகிறார். இவரைத்தான் நாடு கடந்த தமிழீழ அரசு ஐரோப்பிய நாடுகளில் கூட்டித்திரிகிறது

அவரின் உரையை இந்த வீடியோவில் பார்க்க முடியும்.

SHARE