USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கட்டப்பட்ட பிள்ளையார் அரிசி ஆலை மல்லாவியில் 06.04.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் USAID நிறுவனத்தின் பிரதிநிதி சல்மா பீரிஸ், வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், HNB பிரதி பிராந்திய முகாமையாளர் திரு.கணேசன் ராஜேந்திரன், கிராம அபிவிருத்திச்சங்கத்தினர், கமக்கார ஒன்றியத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.