
விஜய் – அஜித்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ’மெர்சல்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் விஜய்யின் மகனாக அதாவது சிறுவயது விஜய்யாக அக்ஷத் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்து இருப்பார். இவர் விஜய்யுடன் பல காட்சிகள் இணைந்து நடித்திருந்தார்.
