முதல் போட்டியாளராக பிக்பொஸ் சீசன் 4இல் இருந்து வெளியேறிய ரேகா

198

பிக்பொஸ் சீசன் 4இல் இருந்து நடிகை ரேகா முதல் போட்டியாளராக நேற்று வெளியேறினார்.

அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது தனக்கு கொடுக்கப்பட்ட செடியை ரியோவிற்கு கொடுத்தார். பின் தன்னுடைய உண்டியலில் காணப்பட்ட நாணயத்தை ஷிவானிக்கு கொடுத்துவிட்டு வந்தார்.

அவர் வெளியேறிய போது ஷிவானி மற்றும் பாலாஜி அதிகம் கண்ணீர்விட்டு அழுதனர். அது மீம்ஸாக வர அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ரேகா, அவர்களை மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார்.

SHARE