குமானாயங்குளம் புனித தோமையார் ஆலய புதிய ஆலயத்துக்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் நாட்டிவைத்தார்
குமானயங்குளம் புனித தோமையார் ஆலயத் திருவிழா (12) ஞாயிறு காலை 7:30 மணியளவில் கிராமமக்களால் வெகு விமரிசையாக முன்னெடுக்கப்பட்டதுஇ திருவிழாவைத் தொடர்ந்து புதிய ஆலயத்துக்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது இன் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்ததோடு புதிய ஆலயத்துக்கானஅடிக்கல்லினை வடக்கு மாகாண மீன்பிடிஇ போக்குவரத்துஇ கிராம அபிவிருத்தி அமைச்சர்பா.டெனிஸ்வரன் நாட்டி வைத்தார் .