Google Meet சேவையில் புதிய வசதி அறிமுகம்

390

வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள் மற்றும் வீடியோ கொன்பரன்ஸ் போன்றவற்றிக்கு உதவும் சேவையாக Google Meet உள்ளது. இச்சேவையினை மொபைல் அப்பிளிகேஷன்களில் பயன்படுத்த முடிவதுடன் ,இணைய பக்கத்திலும் பயன்படுத்த முடியும் .

இவ்வாறு இணைய பக்கத்தில் பயன்படும் Google Meet இல் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அதாவது பயனர்கள் தாம் விரும்பிய பின்னணியை ( Background ) பயன்படுத்த முடியும் . முன்னர் மட்டுப்படுத்தப்பட்டு இருந்த இவ்வசதியினை தற்போது விண்டோஸ் மேக் கணினிகளில் Chorms QS , Chorms Browser என்பவற்றில் பயன்படுத்த முடியும்.

அதேபோன்று மொபைல் சாதனங்களில் Virtual Background வசதியானது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,

SHARE