வைரலாகி வரும் ஜூலியானாவின் புகைப்படம்

182

பிக்பொஸ்-1  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஜூலியானா. இவர் மன்னர் வகையரா, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற திரைப்படத்திலும்  நடித்துள்ளார்.

மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.இந் நிலையில் இவர் அண்மைக்காலமாக கதாநாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களின் பதிவேற்றிவருகின்றார்.

அந்தவகையில் தற்போது மணலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இதயத்துக்கு நடுவே தான் இருப்பது போன்ற புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE