பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் சாணிக் காயிதம். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இத் திரைப்படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இந் நிலையில் நேற்று முன் தினம் குறித்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.இப் போஸ்டர் வெளியாகி சிலமணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது.