மஸ்கெலியா பொலிஸ் பகுதிக்குற்பட்ட மூன்று தோட்டங்களை சேர்ந்த 14 பெண்கள் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு
இழக்காகியுள்ளனர்.
இவர்கள் கிராப்பு தோட்டத்தை சேர்ந்த தேவானை வயது 45, வன்னியன் தோட்டத்தை சேர்ந்த பார்வதி வயது
70 மற்றும் மகாலச்சுமி வயது 49 , டிசைட் தோட்டத்தை சேர்ந்த சுலைகாபிபி வயது 50 ,செல்வராணி வயது 40,ரேவதி வயது
47 ஆகியோர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெருகின்றனர்.ஏனையோர் சிகிச்சை பெற்று வெளியேறினர்
என்று மாவட்ட வைத்திய அதிகாரி என்.கணேஸ் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.