வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் ராஜ்கிரண்

186
வித்தியாசமான தோற்றத்தில் ராஜ்கிரண்.. வைரலாகும் புகைப்படம்

ராஜ் கிரண்
தமிழ் சினிமாவில் “ராசாவே உன்ன நம்பி” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் ராஜ்கிரண். அதைத்தொடர்ந்து ” என் ராசாவின் மனசிலே” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ராஜ் கிரண்

தற்போது இவர் நீண்ட தாடியுடன் வித்தியாசமான லுக்கில் பார்க்க ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார். இவரின் வித்தியாசமான லேட்டஸ்ட் லுக் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக கொண்டு வருகிறது.
SHARE