விரைவில் அமேஸானில் விற்பனைக்கு வரவுள்ள அலுவலகங்கள்  மற்றும் வீடுகள்

384

அதிகரித்து வரும் தேவை மற்றும் இடப்பற்றாக்குறைக் கருத்தில் கொண்டு   உருவாக்கப்பட்டுள்ள அலுவலகங்கள்  மற்றும் வீடுகள் விரைவில் அமேஸானில் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எஸ்டோனியாவைச் சேர்ந்த OOD என்ற நிறுவனம், சிறிய பெட்டி போன்ற அலுவலகத்தை தயார் செய்து வருகின்றன.

97 சதுர அடி கொண்ட அலுவலகங்கள்  மற்றும் வீடுகள் இருவருக்கு பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதற்கு ஆதரவு அதிகரித்து வருவதால் ஒன்லைன் நிறுவனமான அமேஸானில் விற்பனைக்கு வரவுள்ளது.

SHARE