சிம்பு தம்பியை சீண்டியது யார்?

359

சிம்பு என்றாலே வம்பு என்று தான் சிலர் கூறுவார்கள், இவர் அவ்வபோது சிலரை திட்டி தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது டுவிட் செய்து கொண்டே இருப்பார்.

இந்நிலையில் தற்போது சிம்பு தம்பி குறளரசனும் மிகவும் கோபமாக சில டுவிட்டுகளை போட்டுள்ளார். இவர் பாடல் தருவதற்கு மிகவும் தாமதப்படுத்துகிறார் இதனால் தான் படப்பிடிப்பு செல்ல முடியவில்லை என சிலர் கூறியுள்ளனர்.

இதை கண்ட இவர் அடுத்த மாதம் பாடல்கள் வெளிவரவுள்ளது, அப்படியிருக்க ஏன் இப்படி என் மீது குற்றம் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை, அவர்களையெல்லாம் கர்மா பார்த்து கொள்ளும் என கோபமாக டுவிட் செய்துள்ளார்.

SHARE