வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் நெடுங்கேணி வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கியும் இணைந்து நாடாத்திய விளையாட்டு விழா 24.04.2015 இன்று பிரதேச செயலாளர் திரு க.பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது இதில் பெருமளவான வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்