மாநாடு படத்திலிருந்து வெளியான மிரட்டலான போஸ்டர்

182

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அரசியல் கதைக்களத்துடன் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜெ. சூர்யா, எஸ்.ஏ.சி, பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய பட்டாளத்தை கொண்டுள்ள மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் தான் இப்படத்தில் First லுக் மற்றும் Second லுக் வெளியானது. இந்நிலையில் இன்று மோஷன் போஸ்டர் வெளியாகும் என கூறிய நிலையில் மாநாடு படத்தின் செம மிரட்டலான லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

SHARE