தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. அmண்மையில் அவரது ஆங்கில படம் பற்றிய செய்தி வெளியாக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ஒரு படம் கர்ணன். தனுஷ் நடிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வர அண்மையில் படத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பார்த்துள்ளார். படம் அருமையாக வந்திருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளார்.