”தி சேஸ்“ ட்ரெய்லர் வெளியீடு!

158

 

ரைசா வில்சன் நடிப்பில் உருவாகியுள்ள “தி சேஸ்” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பிக்பொஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற ரைசா வில்சன் “பியார் பிரேமா” காதல் படம் மூலமாகத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு தி சேஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

கார்த்திக் ராஜூ இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்  அனசுயா பரத்வாஜ், ஹரிஷ் உத்தமன்,  மது நந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

SHARE