எந்த ஜனாதிபதிகளும் மாற்றம் செய்யாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில், 19வது திருத்தச் சட்டம் மூலமாக மாற்றம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா

420

 

 

எந்த ஜனாதிபதிகளும் மாற்றம் செய்யாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில், 19வது திருத்தச் சட்டம் மூலமாக மாற்றம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக சிறப்பான நபர் என்பதை செயலில் ஒப்புவித்துள்ளார் என
nimal 1_CI.png Nimal-Sripala

எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய தேர்தல் முறையை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி போதிய அவதானத்தை செலுத்தாதது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருக்கும் பாரிய பிரச்சினையாகும்.
எந்த ஜனாதிபதிகளும் மாற்றம் செய்யாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில், 19வது திருத்தச் சட்டம் மூலமாக மாற்றம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக சிறப்பான நபர் என்பதை செயலில் ஒப்புவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால மக்களின் மனதில் என்றும் அழியாத அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை குறைக்காது அதன் அதிகாரங்களை முன்னாள் ஜனாதிபதிகள் மேலும் அதிகரித்து கொண்டனர்.
SHARE