மீண்டும் படத்தில் நடிக்க வரும் பிரபல நடிகை….

330

சினிமா துறையில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் தற்போதும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருபவர் நஸ்ரியா. இவர் மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார்.

தற்போது நஸ்ரியா மீண்டும் நடிப்பில் களமிறங்க போவதாக பகத் கூறியுள்ளார். இதுபற்றி பகத் பாசில் கூறியதாவது, நஸ்ரியா மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார், ஆனால் யாருடைய படத்தில் என்பதை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.

SHARE