சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புலி ரூ. 22 கோடிக்கு வாங்கியுள்ள பிரபல தொலைக்காட்சி

434

download (4)

இப்போது தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் படம் புலி. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்தில் ஒரு பெரிய சினிமா பட்டாளமே நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி ரூ. 22 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ரஜினியின் படங்கள் கூட இவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோனதில்லையாம்

SHARE