விரைவில் புது அம்சங்களுடன் வெளியாக போகும் ஒன்பிளஸ் வாட்ச்!

419

 

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை “ஒன்பிளஸ் வாட்ச்” பெயரில் அறிமுகம் செய்தது.

இதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்காலத்தில் வெளியாகும் அப்டேட்கள் ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, கேமராவை இயக்கும் வசதி, 12 மணி நேர கடிகார அமைப்பை வைத்துக் கொள்ளும் வசதி, புது ஏஐ வாட்ச் பேஸ் உள்ளிட்ட அம்சங்களை வழங்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE