யாழில் பெண்கள் இல்லத்தில் பெண்களின் கற்பை சூறையாடும் காமுகன்- ஜமுனா என்னும் பெண்ணை தனது கைக்குள் போட்டுக் கொண்டு பெரும் பாலியல் லீலைகள் புரிந்துள்ளான்.

411

 

 

யாழில் பெண்கள் இல்லத்தில் பெண்களின் கற்பை சூறையாடும் காமுகன் இவர் தான்

1546160_382528038611694_5762500836616711164_n
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் கணக்குபதியுனராக வேலை செய்யும் துரைராசா தனுசன் என்னும் காமுகன் அந்த இல்லத்தில் தங்கியிருந்த பெண்பிள்ளைகளில் சிலருடன் பாலியலுறவு கொண்டதுடன் அவர்கள் சமூகத்தில் தவறான பாதைக்கு செல்வதற்கும் வழிவகுத்துள்ளான். அச் சிறுவர் இல்லத்தில் இருந்த பருவமடைந்த பெண்பிள்ளைகள் சிலரை திட்டமிட்டு அச் சிறுவர் இல்லத்தில் இருந்து வெளியேற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள வெளியாகியுள்ளன.

11037812_382508948613603_6720536167822075688_n

2013ம் ஆண்டளவில் அங்கு தங்கியிருந்த பெண்பிள்ளைகள் சிலரை அங்கு தங்கியிருப்பதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்து நீதிமன்றின் அனுமதியுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு குறித்த காமுகனே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுசன் இச் சிறுவர் இல்லத்தில் கணக்குப் பகுதிக்கு பொறுப்பாக இருந்துள்ளதால் சிறுவர் இல்லத்திற்கு வரும் பணத்தில் பெருமளவானவற்றை சுருட்டி தனது பாலியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளது எமது புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக நாம் புலனாய்வில் இறங்கிய போது பெரும் அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. குறித்த சிறுவர் இல்லம் 2010ம் ஆண்டு யாழ்ப்பாணம் ரக்கா வீதிக்கு அருகில் தற்போதய இந்திய துணைத்துாதரகத்திற்கு அருகில் இருந்துள்ளது. இங்கு பருவமடைந்த சிறுமியர்களான பாடசாலை மாணவிகளும் 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தங்கியிருந்துள்ளனர். இதற்குப் பொறுப்பாக ஒரு பெண்ணும் சமையல் வேலைகளுக்காக இன்னொரு பெண்ணும் நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது. அத்துடன் ஆண்களுக்கான விடுதி வேறு ஓர் இடத்திலும் அலுவலகம் இன்னொரு இடத்திலும் அமைந்திருந்துள்ளன. சிறுவர் இல்லத்தின் அலுவலகத்தில் கணக்கு பொறுப்பாளராக இருந்த குறித்த தனுசன் பெண்கள் தங்கியிருந்த வீட்டிற்குப் பொறுப்பாக இருந்த ஜமுனா என்னும் பெண்ணை தனது கைக்குள் போட்டுக் கொண்டு பெரும் பாலியல் லீலைகள் புரிந்துள்ளான்.

தனுஷனின் பேஸ் புக்கில் உள்ள சட்டிங் ஊடறுக்கப்பட்டு அவதானித்த வேளை கீழ் கண்ட விபரங்கள் வெளியாகியுள்ளது. (ஆதாரம் இணைப்பு)

அருள்

SHARE