தற்போது பாலிவுட் வட்டாரத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கலக்கி கொண்டிருப்பவர் நம்ம பிரபுதேவா.
வெகு விரைவில் ஒரு முழுநீள ஹீரோவாக இவரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் விஜய். இப்படத்தை பிரபு தேவாவே தயாரிக்க போவதாக செய்திகள் அடிபடுகிறது.
மேலும் இப்படத்துக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் சொல்லபடுகிறது. ஏற்கனவே பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பல ஹிந்தி படங்களில் பணிபுரிந்துள்ளார் இயக்குனர் விஜய்